ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கிபெண் பரிதாப உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குட்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி நிர்மலா(42)கணவன் -மனைவி இருவரும் பைக்கில் கோவிலுக்கு சென்றனர்.எம்.சி.ரோடு 6 வழிச்சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது மினி கன்டெய்னர் லாரி பைக்கின் பக்கவாட்டில்உரசியது.இதில் தடுமாறி விழுந்த நிர்மலா தலைமீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்ப இடத்தில் உயிரிழந்தார்.ஆம்பூர் நகர காவல்துறை வழக்குபதிவு செய்து திருவள்ளுவர் மாவட்டம் இருளஞ்சேரியை சேர்ந்த டிரைவர் செல்வராஜை கைது செய்தனர்.இறந்த நிர்மலாவுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளார்.