தமிழகத்திற்கு கர்நாடக ஆந்திர பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் இயக்கம்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் கொரானா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நேற்று, 22-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிடையே பஸ் போக்குவாத்து துவங்கியது. 3 மாநிலங்களிக்கு இடையே போக்குவரத்து துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்