Home செய்திகள் காட்பாடியில் லாரி மோதி மின்பொறியாளர் இறப்பு

காட்பாடியில் லாரி மோதி மின்பொறியாளர் இறப்பு

by mohan

வேலூர் அடுத்த காட்பாடி விஜிராவ் நகரை சேர்ந்த ஜீவர (62) மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணி ஆற்றி ஓய்வுபெற்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது நணபருடன் 2 சக்கர வாகனத்தில் சென்ற சில்க் மில் என்ற இடத்தில் லாரி மோதியதில் இறந்தார். இதுகுறித்துவிருதம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்கு வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!