Home செய்திகள் வாணியம்பாடி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

வாணியம்பாடி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவிடிய விடிப இன்று அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ 94 ஆயிரத்தை கைப்பற்றினர்.பின்பு சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!