Home செய்திகள் காட்பாடியில் விவசாயிகளுக்கு பணம்பைசல் பண்ணிட்டாங்க

காட்பாடியில் விவசாயிகளுக்கு பணம்பைசல் பண்ணிட்டாங்க

by mohan

வேலூர் மாநகரில் ரிங் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டு நில எடுப்பு பணி முடிந்து நேற்று காட்பாடி ரங்கா லாயா மண்டபததில் வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் நிலம் கொடுத்தவர்களிடம் தீர்வு கண்டார்.கார்ணாம்பட்டு பகுதி விவசாயிகளுக்கு நேற்று பைசல் செய்தார். தற்போது 50 சதவீத இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஒரு வாரத்தில் பணம் பைசல் செய்யப்படும் என்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தனஞ்செழியன் கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) சரவணன் தனி வட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர்கள் திருவலம் பஞ்சாட்சரம் காட்பாடி சிவக்குமார், தாராபடவேடு கிராம் நிர்வாக அலுவலர் கோபி மற்றும் நிலம் கொடுத்தோர் பங்கேற்றனர்.

வேலூரிலிருந்து கேஎம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com