Home செய்திகள் ஓடிஸாவை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு அதிமுக பிரமுகர் உதவி

ஓடிஸாவை சேர்ந்த கூலி தொழிலாளிகளுக்கு அதிமுக பிரமுகர் உதவி

by mohan

கோயம்பத்தூரில் கூலி வேலை செய்து கொண்ட சைக்கிள் மூலமாக தனது சொந்த மாநிலத்திற்கு வேலூர் வழியாக சென்று கொண்டு இருந்த போது அதனை அறிந்த அதிமுக முன்னாள் மாணவரணி மாவட்ட செயலாளர் ஆர்.பி.ரமேஷ், கூலி தொழிலாளிகளுக்கு தேவையான உணவு பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை கொடுத்து அனுப்பி வைத்தார்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com