Home செய்திகள் ஆம்பூரில் ஊரடங்க மதிக்காத 239 வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூரில் ஊரடங்க மதிக்காத 239 வாகனங்கள் பறிமுதல்

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை மீறி 2 சக்கர வாகனங்கள் சுற்றி வந்தன. இதையெடுத்து ஆம்பூர் நகர தாலுகா போலீசார் 239 வாகனங்களை பறிமுதல் செய்து அங்குள்ள இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கே எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com