Home செய்திகள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு

by mohan

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற துணை சபாநாயகருமான சு. ரவி ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவமனை மருத்துவர்கள் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com