Home செய்திகள் வேலூர் அடுத்த காட்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

வேலூர் அடுத்த காட்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

by mohan

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன. பஸ் டயர்கள் மற்றும் பஸ்சில் தடுப்பு மருந்துகள் கை இயந்திரம் தெளிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் மேற்பார்வையாளர் டேவிட் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மூலம் பணி செய்யப்பட்டது.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com