Home செய்திகள் வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

by mohan

வேலூர் அடுத்த காட்பாடி வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன் வழங்கினார். உடன் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி ராமு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com