Home செய்திகள் பாணாவரம் ரவுடிகள் 2 பேருக்கு குண்டாஸ்

பாணாவரம் ரவுடிகள் 2 பேருக்கு குண்டாஸ்

by mohan

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் (30) காத்தவராயன் (37) ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை எஸ்.பி. மயில்வாகனன் பரிந்துரை பேரில் கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com