Home செய்திகள் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறை தீர்வு நாள்

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறை தீர்வு நாள்

by mohan

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே வேலூர்.திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9-ம் தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது. ஆட்சியர்கள் வேலூர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சிவனருள் ‘ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரீக்கை மனுக்களை பெற்றனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com