Home செய்திகள் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா

அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா

by mohan

வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து முடிந்தது.காலையில் யாகபூஜை . அம்மன் அபிஷேகம், தீபாராதனை அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டை கோவில் நிர்வாகி ராம்ராஜ் சாமியார் மற்றும் அருணாதேவி செய்து இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com