Home செய்திகள் வேலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற புற்றுமகிரிஷி சித்தவைத்தியர் டாக்டர் அருச்சுனன் திடீர் மரணம்

வேலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற புற்றுமகிரிஷி சித்தவைத்தியர் டாக்டர் அருச்சுனன் திடீர் மரணம்

by mohan

வேலூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் புற்றுமகிரிஷி சித்த வைத்தியசாலை ஆரம்பித்து பல இலவச மருத்துவ முகாம் பயிற்சி முகாம் ஆகியவற்றை தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தி புகழ் பெற்றவர். சேவை க்கான பல பட்டங்களை வாங்கியவர். பொதுமக்கள் பத்திரிக்கையாளர்களிடம் அன்பாக பழகக் கூடியவர். திடீரென்று இன்று 25-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடியற்காலை காலமானார். முத்தரையர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்தார் அன்னாக்குவேலூர் மாவட்டபத்திக்கையாளர்கள் மற்றும் சத்தியபாதை. கீழை நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com