Home செய்திகள் காட்பாடி டிஎஸ்பி அதிரடி..சித்தூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்டி அகற்றம்..

காட்பாடி டிஎஸ்பி அதிரடி..சித்தூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்டி அகற்றம்..

by mohan

காட்பாடி டிஎஸ்பியாக துரைப்பாண்டி பொறுபேற்ற பிறகு போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று 16 -ம் தேதி காலை ஆட்டோக்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார் சித்தூர் பஸ் நிலையத்தில் இடையூராக நிறுத்தி வைக்கப்பட்ட 2 சக்கர வாகனங்களை அகற்றினார். உடன்போக்கு வரத்குஆய்வாளர் பாலாஜி இருந்தார்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com