48
வேலூர் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கலையரசன்(31) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார், இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி காட்பாடி அடுத்த கசம் உள்ளிபுதூர் பகுதியில் 2 சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இரவு கலையரசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. உறவினர்களின் வேண்டுகோளையெடுத்து மருத்துவமனைக்கு இதய வால்பு, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண் ஆகியவற்றை தானமாக கொடுக்கப்பட்டது. கலையரசனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தது.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.