Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

by keelai

இன்று 09.03.17 இராமநாதபுரம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். அவருடன் மாநில துணை செயலாளர் கனியமுதன் உடனிருந்தார்

இந்த சந்திப்பில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது யாசீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நகர் செயலாளர் ஹமீது யூசுப், கட்சியின் நிர்வாகிகள் நெய்னா அசாருதீன், ஜெய்னுலாப்தீன், செய்யது பாதுஷா, ஜகுபர் சாதிக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com