Home செய்திகள் வாணியம்பாடியில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி .

வாணியம்பாடியில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி .

by mohan

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையாம்பட்டு Uகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திர ராவ் போதையில் திங்கள்கிழமை (8-ம் தேதி) இரவு தவறி விழுந்து பலியானார்.வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com