Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இன்று (06/06/2020) ஜித்தாவில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. சென்னையில் தயார் நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ்..

இன்று (06/06/2020) ஜித்தாவில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. சென்னையில் தயார் நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ்..

by ஆசிரியர்

இன்று (06/06/2020)  வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு 3 மணி அளவில் 140 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது ஜித்தா கவுன்ஸிலட் அதிகாரிகள்  ஹம்ரா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம்  சிராஜூதீன் மற்றும் ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஏறும் வரை உடன் இருந்து உதவிகள் செய்தனர்.

சென்னை செல்பவர்களில் உடலிலை குறைவான பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து உதவிகள் புரிய தமுமுக ஆம்லான்ஸ் தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் கற்பணி பெண்கள் தனியாக தங்குவதற்கு ஏதுவாக நட்சத்திர  ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அனைத்து ஏற்பாடுகளையும் தமுமுக/மமக மாநிலச் செயலாளர் யாகூப் தலைமையில் குழுவாக களப்பணியில் உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com