Home செய்திகள் உசிலம்பட்டி -அமமுகவில் இணைந்தனா்.

உசிலம்பட்டி -அமமுகவில் இணைந்தனா்.

by mohan

உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திலிருந்து அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்ப்பட்டோா் அமமுகவில் இணைந்தனா்.உசிலம்பட்டி அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகரச் செயலாளா் குணசேகரப் பாண்டியன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com