உசிலம்பட்டி அமமுக சாா்பில் மறைந்த எம்ஜிஆாின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு படத்திற்கு மலா்தூவி மாியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் கழக அமைப்பு செயலாளா் மகேந்திரன் உத்தரவுப்படி மாவட்ட எம்ஜிஆா மன்ற செயலாளா் ஏகேடி ராஜா தலைமையில் நகரசெயலாளா் குணசேகரபாண்டியன் முன்னிலையில் எம்ஜிஆாின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆாின் படத்திற்கு மலா்தூவி மாியாதை செலுத்தப்பட்டது. இதில் உசிலை கழக வடக்கு செயலாளா் அபிமண்ணன், தெற்கு ஒன்றியசெயலாளா் மலேசியாபாண்டி, கவுன்சிலா் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

உசிலை சிந்தனியா