Home செய்திகள் உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.5லட்சம் மதீப்பீட்டில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் வேளாண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.5லட்சம் மதீப்பீட்டில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைதுறையின் கீழ் கூட்டுப்பண்னையம் 2019 – 2020 உழவன் உற்பத்தி குழு சார்பில் ரூ 5லட்சம் மதிப்பீட்டில் உழவு இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்ட விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் விவசாயிகளுக்கு விவசாய நிலத்தில் இயந்திரங்களை கொண்டு செய்முறை விளக்கமும் அளிக்;கப்பட்டது. இதில் விவசாய உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் புவனேந்திரன், வேளாண் செயற்பொறியாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com