Home செய்திகள் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில்கபசுர குடிநீர்

கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில்கபசுர குடிநீர்

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்;தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருபவர்கள் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முககசவம் அணிய தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில் கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பூசாரி பட்டி , கோட்டையூர், கரிசல்பட்டி புதுப்பட்டி போன்ற கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கள்ளர் நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு.உக்கிரபாண்டி , பொருளாளர் ரகுராஜன் , நிர்வாகிகள் சிலம்பரசன் மற்றும் தங்கபாண்டி மதுரை மாவட்டம் நன்செய்  புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள். சாா்பில் சௌந்திரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com