Home செய்திகள் பாலக்கோடு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்..

பாலக்கோடு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்..

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குலிக்காடு ஏரியில் சுமார் 50 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மகேந்திர மங்கலம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com