தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விசிக தலைவர்தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பது.பெரியகுளம்.பணிமனைமுன்பு.கபசுர குடிநீர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.தலைமை ஜோதிமுருகன் நகர செயலாளர்ப.நாகரத்தினம் மாவட்ட செயலாளர்இரா.தமிழ்வாணன் பாராளுமன்ற செயலர்ஜெ. ரபீக் மாவட்ட பொருளாளர்மு.ஆண்டவர் சட்டமன்ற தொகுதி செயலாளர்தொல். தளபதி , ஆண்டி,கருத்தையன், ஜாபர் சேட், ஞ்சவர்னம்.,, மணிபாரதி. நகர. ஒன்றிய.மாவட்ட. விடுதலைக் கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.