உத்தமபாளையம் முல்லை பெரியாற்றங்கரை அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின்படி உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் கிராமத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை இருப்பதால் பொதுமக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ‌ துவைக்கவோ கூடாது என்றும் மின் கம்பங்கள், மரங்கள் அருகில் நிற்கக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பாக தண்டோரா மூலமாக விழிப்புணர்வு செய்தனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..