திரு உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா புகைப்படம் மற்றும் வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டம் திரு.உத்தரகோசமங்கை வாராஹியம்மன் ஆலயத்தில் இன்று (05-02-2018) கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் ராணிசேதுபதி ராஜராஜேஸ்வரி நாச்சியார், குமரன் சேதுபதி, முன்னள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட செயலாளர் முனியசாமி, திவான் மகேந்திரன், கீழக்கரை தாசில்தார் கணேசன், கீழக்கரை அம்மா பேரவை செயலாளர், வி.வி.சரவணபாலாஜி, உத்தண்டவேலு உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காவல்துறையினர் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

புகைப்படத்தொகுப்பு

 

உதவிக்கரம் நீட்டுங்கள்..