Home செய்திகள் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவம்..

இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் வடக்கு புது தெரு முத்துமாரி அம்மன் கோயில் 6ம் ஆண்டு ஆடி உற்சவத்தை முன்னிட்டு நடந்த குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் குத்து விளக்கு பூஜையில் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com