அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டகழக செயலாளர் எ.வ.வேலு. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வரும் 0பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஆலோசனையின் படி செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி நல திட்ட உதவிகள் வழங்கினார். உடன் செங்கம் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, பிரபாகரன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்திகுமார்,செங்கம் ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் மற்றும் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் இலக்கிய அணி தொன்டரணி தொண்டர்கள ஆகியோர் கலந்து கொண்டனர்.மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்