
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில்
தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிரண் சுருதி , அனைத்து வகை காவல் துணை கண்காணிப்பாளர்கள், திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் , காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்
You must be logged in to post a comment.