Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தாகம் தீர்க்க மோர் வினியோகம்..

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தாகம் தீர்க்க மோர் வினியோகம்..

by ஆசிரியர்

கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நகர நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் நூருல்_ஜமான் தொடங்கி வைத்தார். மேலும் தாகம் தணிக்கும் ஐஸ் மோரை ஏராளமானோர் வாங்கி அருந்தி பயன்பெற்றனர்.

தகவல் :- ராவியத் அசாருதீன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com