Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் 5 அம்ச கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் 5 அம்ச கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

by ஆசிரியர்

SDPI கட்சி 5 இடங்களில் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் SDPI கட்சி மற்றும் மோர்க்குளம் கிளை SDPI கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

▪️வெளிநாட்டு தமிழர்களை தமிழகம் கொண்டு வா.!

▪️பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திடு.!

▪️மின் கட்டணம், டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்.!

▪️ரேசன் பொருட்களை கொரோனா முடியும் வரை இலவசமாக வழங்கிடு.!

▪️அனைத்து கல்வி கட்டணத்தையும் அரசே வழங்கிடு.!

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரையில் போராட்டம் நடைபெற்றது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com