Home செய்திகள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மணல் திருட்டு..அரசியல் பிரமுகரின் எந்திரங்கள் பறிமுதல்..

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மணல் திருட்டு..அரசியல் பிரமுகரின் எந்திரங்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே மணல் திருடியதாக அதிமுக பிரமுகர் நாகராஜின் டிராக்டர் பறிமுதல். மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி பறிமுதல் திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம்- ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்தியதாக அதிமுக பிரமுகரும், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளருமான முன்னால் சேர்மன் ரமேஷ் -க்கு சொந்தமான 2 டிராக்டர் பறிமுதல். திருப்பத்தூர் வட்டாட்சியர் நடவடிக்கை.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com