Home செய்திகள் நினைவுச்சின்ன அடையாளமாக மாறி வரும் மதுரை மாவட்ட ரவுண்டானாக்கள்…

நினைவுச்சின்ன அடையாளமாக மாறி வரும் மதுரை மாவட்ட ரவுண்டானாக்கள்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ரவுண்டானா உள்ள பகுதிகளில் மாநகராட்சி தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் மதுரையின் பாரம்பரிய சின்னமாக மாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ரவுண்டானாவில் பத்து தூண் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் இருக்கை உடன் ஜொலிக்கிறது. இதைக் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com