Home செய்திகள் வெறிச்சோடிய இராமநாதபுரம் பேருந்து நிலையம்..வீடியோ பதிவு..

வெறிச்சோடிய இராமநாதபுரம் பேருந்து நிலையம்..வீடியோ பதிவு..

by ஆசிரியர்

நேற்று (07-08-2018) திமுக தலைவர் மறைவையொட்டி தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது.

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அரசு பஸ்கள், இதர வாகன இயக்கமின்றி வெறிச்சோடி கிடந்தது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com