
இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் சகுபர் சாதிக் முன்னிலையில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர செயலாளர் ஜமீல்கான் வரவேற்றார். ஈரோடு மேற்கு வன்னியர் சங்க செயலாளர் நஞ்சை ஞானவேல், மண்டபம் ஒன்றிய செயலாளர் சரவணமுத்து, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன், சிறுபான்மை பிரிவிற்காக ராமதாஸ் மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மருத்துவர் அய்யா கொடுத்த அழுத்தினால் முன்னாள் முதல்வர் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார் மேலும் சிறுபான்மை பிரிவிற்காக தொடர்ந்து இன்றளவும் ஐயா மட்டுமே போராடி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரையில் சிறுபான்மைப் பிரிவினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய அனைத்து பாட்டாளி மக்கள் சொந்தங்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை கட்சியினரிடம் கூறினார். கொரோனா காலம் முடிந்த பின்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை திரட்டி இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் பெற்றுக்கொடுத்த மருத்துவர் அய்யாவுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த மாவட்ட செயலாளரின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நகர் செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் சகுபர் சாதிக் முன்னிலையில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர செயலாளர் ஜமீல்கான் வரவேற்றார்.
ஈரோடு மேற்கு வன்னியர் சங்க செயலாளர் நஞ்சை ஞானவேல், மண்டபம் ஒன்றிய செயலாளர் சரவணமுத்து, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன், சிறுபான்மை பிரிவிற்காக ராமதாஸ் மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மருத்துவர் அய்யா கொடுத்த அழுத்தினால் முன்னாள் முதல்வர் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார் மேலும் சிறுபான்மை பிரிவிற்காக தொடர்ந்து இன்றளவும் ஐயா மட்டுமே போராடி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரையில் சிறுபான்மைப் பிரிவினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய அனைத்து பாட்டாளி மக்கள் சொந்தங்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை கட்சியினரிடம் கூறினார். கொரோனா காலம் முடிந்த பின்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை திரட்டி இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் பெற்றுக்கொடுத்த மருத்துவர் அய்யாவுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த மாவட்ட செயலாளரின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நகர் செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் சகுபர் சாதிக் முன்னிலையில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர செயலாளர் ஜமீல்கான் வரவேற்றார். ஈரோடு மேற்கு வன்னியர் சங்க செயலாளர் நஞ்சை ஞானவேல், மண்டபம் ஒன்றிய செயலாளர் சரவணத்து, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன், சிறுபான்மை பிரிவிற்காக ராமதாஸ் மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறார். மேலும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மருத்துவர் அய்யா கொடுத்த அழுத்தினால் முன்னாள் முதல்வர் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார் மேலும் சிறுபான்மை பிரிவிற்காக தொடர்ந்து இன்றளவும் ஐயா மட்டுமே போராடி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரையில் சிறுபான்மைப் பிரிவினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய அனைத்து பாட்டாளி மக்கள் சொந்தங்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை கட்சியினரிடம் கூறினார். கொரோனா காலம் முடிந்த பின்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை திரட்டி இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் பெற்றுக்கொடுத்த மருத்துவர் அய்யாவுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த மாவட்ட செயலாளரின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நகர் செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்
You must be logged in to post a comment.