Home செய்திகள் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கண்மாய் குடிமராமத்து பணி கலெக்டர், எம்எல்ஏ., கள ஆய்வு

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கண்மாய் குடிமராமத்து பணி கலெக்டர், எம்எல்ஏ., கள ஆய்வு

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி மாதவனூர் ஊராட்சி அலமனேந்தல், தோட்டமங்கலம் ஆகிய கிராம கண்மாய்களில் குடிமராமத் திட்ட புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் எஸ். கருணாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.கார்த்திகேயன்,சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்; பரமேஸ்வரன், பிரபா, வட்டாட்சியர்கள் முருகவேல்,ஆர்.மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், அப்துல்ஜபார், ராஜா, பாண்டியன் உட்பட  அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com