Send the following on WhatsApp
Continue to Chatஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் ஆக., 8 முதல் ஆக., 30 வரை, பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உபகரணகள் அளவீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல். https://keelainews.com/ramnad-40/06/08/2019/