Home செய்திகள் இராமநாதபுரத்தில் விவசாயிகள ஆர்ப்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் விவசாயிகள ஆர்ப்ப்பாட்டம்

by mohan

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாய.சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 2018 – 19 பயிர் இன்சூரன்ஸ் செய்த இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com