Home செய்திகள் எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..

எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..

by Askar

ராமநாதபுரத்தில் OPS களுக்கு இடையே கடும் போட்டி அப்செட்டில் தேனி ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்.

ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!