Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை வடக்குத் தெரு “அல் அமீன்” அமைப்பு சார்பாக 28/06/2019 அன்று சிறப்பு மழை தொழுகை…

கீழக்கரை வடக்குத் தெரு “அல் அமீன்” அமைப்பு சார்பாக 28/06/2019 அன்று சிறப்பு மழை தொழுகை…

by ஆசிரியர்

கீழக்கரை வடக்குத்தெரு அல் அமீன் அமைப்பு சார்பாக  சகோதரர்கள் சார்பாக, வருகிற (28/06/2019) வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மழைத் தொழுகை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு தொழுகையில் அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com