Home செய்திகள் திருப்பத்தூர் பகுதியில் தொடரும் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி..

திருப்பத்தூர் பகுதியில் தொடரும் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வேலூர், குடியாத்தம், ஆற்காடு வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்நிலையில் வெய்யில் வாட்டிய நிலையில் இன்று 18-ம் தேதி மாலை திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் திடீரென்று காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர்.

கே.எம்.வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com