Home செய்திகள் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

by Askar

இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

பொங்கல் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது

இன்றும், நாளையும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது

ஜன.10 – ஜன.14 வரை பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் விநியோகம் செய்யப்படும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!