Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நாய்களை ஒழிக்க நகராட்சி ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் மனு…

கீழக்கரையில் நாய்களை ஒழிக்க நகராட்சி ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் மனு…

by ஆசிரியர்

கீழக்கரையில் பெருகி வரும் வெறி நாய்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று (26/09/2019) மாலை அகற்ற நகராட்சி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் S D P I கட்சியினர்,சட்ட போராளிகள், மக்கள் நல மாதுகாப்பு கழக நிர்வாகிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் கலந்த கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து ஆணையர் நாளை முதல் (27/09/2019)  நாய்களை பிடிப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com