Send the following on WhatsApp
Continue to Chatபழனியில் தைப்பூசத் திருவிழா இன்று(19.01.2024) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி25ம்தேதி நடைபெறவுள்ளது. https://keelainews.com/palani-temple-thaipoosam-festival-special-news/19/01/2024/