நகராட்சி அறிவிப்பு

February 4, 2017 0

கீழக்கரை 21வது வார்டு மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும்  ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் ….முக்கிய அறிவிப்பு….

ஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை அகற்றி சாதனை படைக்கும் தாசீம் பீவி கல்லூரி மாணவிகள், தொடரும் கருவேல வேட்டை..

February 4, 2017 0

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மாணவிகள் இன்று (04.02.2017) காலை 11 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரக்கன்றுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். […]

சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்கும் மகத்தான பணியில் பியர்ல் மெட்ரிகுலேசன் மாணவர்கள்

February 4, 2017 3

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சீமைக்கருவேலஞ் செடிகளை வேரோடு பறித்து மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் காக்க ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று களத்தில் இறங்கினர். இது குறித்து […]

கீழக்கரை மயானப் பகுதியில் விஷ கரு வேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்…

February 4, 2017 0

கீழ்க்கரையில் இன்று (04-02-2017) சமீபத்தில் ஏலம் விடப்பட்ட பகுதியான பொது மயானப்பகுதியில் சீம கருவேலமரம் அகற்றும் பணி தொடங்கியது. இந்த மயான காட்டில் உள்ள கருவேல மரங்களை அழிப்பது மிகவும் சவாலான விசயமாகும், காரணம் […]

கீழக்கரையில் மீண்டும் சீம கருவேல மரங்களை அகற்ற ஏலம் தொடங்கியது..

February 4, 2017 0

கீழக்கரையில் இன்று (04-02-2017) மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற அடுத்த கட்ட ஏலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது. இந்த ஏலம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கீழக்கரை ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் ஏலம் நடை பெற்றது. […]

*அவசரம் இரத்தம் தேவை*

February 4, 2017 0

*அவசரம் இரத்தம் தேவை* இராமநாதபுரத்தில் உள்ள ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு O- negative* (1 unit) தேவை மற்றும் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு A+positive* (2units) ஆப்ரேஸனுக்கு […]

கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகளின் கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..

February 3, 2017 0

கீழக்கரையில் நிலத்தடி நீரை உறிஞ்சும் விசத்தன்மையுள்ள சீமை கருவேல மரத்தை அகற்ற அரசாங்கம் மற்றும் பல் வேறு சமூக அமைப்புகள் பல முயற்சிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கீழக்கரை ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி […]

அம்மா திட்ட முகாம்…

February 3, 2017 0

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா களிமண்குண்டு குருப் மொங்கான்வலசை கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமுகபாதுகாப்புத்திட்ட தாசில்தார் கணேசன் வட்ட வழங்கல் அலுவலர், கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் […]

வரி நிலுவையை செலுத்த கீழக்கரை நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

February 3, 2017 0

கீழக்கரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்களை, உடனடியாக செலுத்தி, நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது குறித்து ஆணையாளர் கீழை நியூஸ் […]

இஸ்லாமியா பள்ளி மற்றும் பிற பள்ளிகளில் நடந்த விழிப்புணர்வு முகாம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது அரசாங்க அதிகாரிகள் சட்ட நடவடிக்கை – தாளாளர் எச்சரிக்கை..

February 2, 2017 1

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சமீபத்தில் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடந்து அடுத்த நாள் […]

அயல்நாட்டு குளிர்பான எதிர்ப்பு பதாகையோடு வந்த ம.ஜ.க தமிமுன் அன்சாரி

February 2, 2017 1

நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு “2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்” […]

இரத்தம் தேவை…

February 2, 2017 0

அவசரம். 02.01.2017 இன்று இராமநாதபுரம் ஆசீக்அமீன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் பாத்திமா என்ற பெண்ணுக்கு A+இரத்தம் தேவைப்படுகிறது. . தொடர்புக்கு. நூருல்அமீன். 7418434177.

இராமநாதபுரம் – கீழக்கரை நெடுஞ்சாலையில் விபத்து..

February 2, 2017 0

கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் இராஜசூர்யமடை அருகில் இரும்பு கம்பி ஏற்றி சென்ற டெம்போ வேன் அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் […]

கீழக்கரை தாலுகாவில் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மும்முரம் – ஏப்ரலில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு

February 2, 2017 0

கீழக்கரையில் தற்போது தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து துணை […]

நிலவேம்பு கசாயம் ஒரு புறம்-குப்பை மறுபுறம்..பருத்திகாரத் தெருவின் குப்பை மேடு..நோய் பரவும் அபாயம்..

February 2, 2017 0

கீழக்கரை பருத்திக்காரத் தெரு ரைஸ் மில் பின்புறம் நகராட்சி நிர்வாகத்தினரால் கண்டு கொள்ளப்படாத குப்பை மேடாக காணப்படுகிறது. பல நாள்களாக துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாததால் சகிக்க முடியாத துர் நாற்றத்துடன் சுகாதாரக் கேடு நிலவி […]

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் நிகழ்ச்சி

February 1, 2017 0

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் நிகழ்ச்சி கீழக்கரையில் இன்று (01-02-2017) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ஹாஜ் பள்ளி ஐமாத்திற்கு […]

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

February 1, 2017 0

அறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு […]

விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

February 1, 2017 2

கீழக்கரையைச் சார்ந்த ச. செய்யது யாசீன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். இப்பணியில் அவர் […]

நீட் தேர்வு – இன்னொரு பார்வை – இஸ்லாமியா பள்ளி தாளாளர் கருத்து..

February 1, 2017 0

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டே நீட் (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST – NEET) எனும் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பல மாநிலங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்.

February 1, 2017 0

தமிழகமெங்கும் சமீப காலமாக ரூபெல்லா தடுப்பூசி பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு வகையான குழப்ப நிலை நிலவி வருகிறது. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் […]