கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..

April 21, 2017 0

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் […]

ஏர்வாடியில் வீண் விரயம் ஆகும் மக்கள் பணம்.. பயனில்லாமல் கிடக்கும் ஈ சேவை மையம்..

April 20, 2017 0

கீழக்கரை ஏர்வாடியில் 13 லட்சம் செலவில் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட இ சேவை மையம் ஒரு வருடம் ஆகியும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் பாழடைந்த நிலைமையில் உள்ளது. ஏர்வாடி மக்கள் தங்கள் […]

அழிந்து வரும் விளை நிலங்கள்.. மாடி வீட்டுத் தோட்டம்.. மாறி வரும் எண்ணோட்டங்கள்…

April 20, 2017 0

ஓடி விளையாடிய தோட்டங்கள் மறைந்து, எங்கு நோக்கினும் ஓங்கி நிற்கும் மாளிகைகளே இன்றைய கிராமத்தின் நிலை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய வாழ்வாதாரங்களை அழித்து வருகிறோம் என்பதுதான் உண்மை.கிராமங்கள், நகர் புறங்களாக விரிவடைந்து […]

சென்னை சிறப்பு புத்தக காட்சியில் பாதி விலைக்கு புத்தகங்கள் – புத்தக பிரியர்கள் மகிழ்ச்சி

April 20, 2017 0

சர்வதேச புத்தக நாள் விழா ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ‘சென்னை புத்தக சங்கமம்’ என்ற பெயரில் சிறப்பு புத்தகக் […]

அரசு மீன்பிடி துறைமுக வேலைவாய்ப்பு..

April 20, 2017 0

அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகதேர்வு நடத்தப்படவுள்ளது. ​அலுவலக உதவியாளர் […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்பு..

April 20, 2017 0

கோடைகால விடுமுறை ஆரம்பம் ஆனதும் ஓவ்வொரு மாணவர்களும் பல வழிகளில் பொழுதுபோக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்களை சரியான முறையில் வழிகாட்டி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் கடமை பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் உண்டு. அவ்வகையில் இந்த […]

கீழக்கரையில் அதிரடி சுகாதார நடவடிக்கை…

April 19, 2017 0

கீழக்கரையில் அதிரடியாக சுகாதார நடவடிக்கைகளும் சோதனைகளும் நகராட்சி மற்றும் மண்டல உயர்நிலை அதிகாரிகளால் இன்று (19-04-2017) மேற்கொள்ளப்பட்டது. கீழக்கரையில் அதிகமாக பரவி வரும் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலினால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இராமநாதபுரம் […]

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாடு (ISO 9001:2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

April 19, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாட்டின் புதிய பதிப்பான 9001: 2015 (ISO 9001 :2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இன்று […]

கீழக்கரையில் நோக்கம் நிறைவேறாமல் மூடிக் கிடக்கும் அம்மா மருந்தகம்..

April 19, 2017 0

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அம்மா மருந்தகம் 85 இடங்களுக்கு மேலாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மூலம் திறக்கப்பட்டு, ஏழை மக்களால் பாராட்டுதலையும் […]

ஏர்வாடி கடற்கரை பகுதியில் கஞ்சா பறிமுதல்..

April 19, 2017 0

கீழக்கரை, ஏர்வாடி கடற்கரை பகுதியில் இன்று 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு நாள் நோக்குநிலை நிகழ்ச்சி..

April 18, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு தன்னாட்சி  நீட்டிப்பு (Autonomy Extension) பற்றிய ஒரு நாள் நோக்கு நிலை (Orientation Program) நிகழ்வு இன்று (18-04-2017) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் […]

அமீரகம் வருகை தந்த தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது…

April 18, 2017 0

தமிழகத்தின் திருவறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மாநில துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த வாரம் அமீரகம் வருகை தந்திருந்தார். அவரின் வருகையை முன்னிட்டு அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி […]

அனல்காற்று பற்றிய பீதி வேண்டாம்..

April 18, 2017 0

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரும் இரண்டு நாட்களுக்கு  கடுமையான அனல் காற்று வீசும், ஆகையால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற அச்சத்தை ஊட்டும் செய்தி இணையதளம் மற்றும் சமூக […]

வலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…

April 17, 2017 0

மூட்டைப்பூச்சி, நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். முக்கியமாக வளைகுடா நாடுகளில் துபாய் போன்ற ஊரில் வசித்தவர்கள் இதன் கடியில் இருந்து தப்பித்து இருக்கவே முடியாது. நாம் பல மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா […]

இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் இன்று முதல் ஆதார் சேர்க்கை மையங்களில் செய்யலாம்

April 17, 2017 0

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சி […]

கீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..

April 17, 2017 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, மோர்குளம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் 20-04-2017 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி […]

மக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி..

April 16, 2017 0

கீழக்கரையில் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழக்கரை வெல்பர் அசோசியேசன் வீடுகளில் வந்து குப்பைகளை வாங்கி, அவர்களால் கையாளப்படும் டிராக்ட்டர் வண்டிகளில் சேகரித்து தோனிப்பாலம் சென்று குப்பைகளை கொட்டி வருவது வழக்கம். ஆனால் கடந்த சில […]

கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

April 15, 2017 0

கீழக்கரையில் இஸ்லாமிய பள்ளியில் நேற்று (14-04-2017) பள்ளி வளாகத்தில் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சஹீம் மஹ்னாஜ் மற்றும் சித்தி ஹனூனா […]

கீழக்கரை குத்பா பள்ளி தெருவின் அவல நிலை.. கண்டும் காணாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்…

April 15, 2017 1

கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்ததும், அனைத்து பெரியவர்களும் அதிகமாக தொழ வரும் இடம் குத்பா பள்ளி என்றே கூறலாம்.  ஆனால் கடந்த சில மாதங்களாக அப்பள்ளி செல்லும் வழி மற்றும் நடுத்தெரு சாலையெங்கும் வழிந்தோடும் […]

கடலாடி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் தொடர் போராட்டம்..

April 15, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் புதிய டாஸ்மாக் கடையை ஐந்தாவது நாளாக இன்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் மீண்டும் பரபரப்பு ஏற்ப்பட்டது சமீபத்தில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள மதுபானக்கடைகளை […]