கீழக்கரையில் SDPI கட்சியின் 9வது ஆண்டு துவக்க விழா..

June 23, 2017 0

இன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக நகர் தலைவர் குதுப்பு ஜமான் மற்றும் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துவக்கமாக முஸ்லீம் பஜார் பகுதியில் எஸ்.டி. […]

இராமநாதபுரம் த.மா.க சார்பாக இஃப்தார் விருந்து..

June 22, 2017 0

இன்று (22-06-2017) இரமாநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சதக் மஹாலில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

9083397612 ஜாக்கிரதை.. தொடரும் மோசடி..

June 22, 2017 0

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் பல விதமான மொபைல் எண்களில் இருந்து வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண் ரகசிய குறியீடு போன்றவற்றை பெற்று பல லட்சம் ரூபாய் பல […]

இந்த வருடமாவது கீழக்கரையில் வெளிச்சத்துடன் விடியுமா பெருநாள்..

June 22, 2017 0

கீழக்கரையில் ஒவ்வொரு பெருநாள் தொடங்கும் முன்பும் மக்கள் மனதில் பெருநாள் கொண்டாடும் சந்தோசத்தை விட பெருநாள் இரவு மின்சாரம் இருக்குமா என்ற கவலைதான் அதிகமாக இருக்கும.  அதற்கு இந்த வருடமும் விதி விலக்கு இல்லை. […]

ஏர்வாடியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஆய்வு..

June 22, 2017 0

இந்திய பிரதமரின் அனைவருக்கும் வீடு ( PMAY – Pradhan Mantri Awas Yojana) வீடு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் மற்றும் நலிந்த சமுதாயத்திற்காக தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டு […]

இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மதநல்லிணக்க இப்தார் விழா……….

June 21, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக இப்தார் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா பள்ளி தாளாளர் டாக்டர்.சாதிக் தலைமை வகித்தார். இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் […]

கீழக்கரை சதக் கல்லூரிகள் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி..

June 21, 2017 0

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக “மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி” முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. […]

கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…

June 21, 2017 0

கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 […]

தொழில் போட்டி .. சிக்கன் பிரியாணி பிரியர்களுக்கு கொண்டாட்டம்..

June 21, 2017 1

கீழக்கரையில் கடந்த சில வருடங்களாகவே பல புதிய உணவகங்களும், துரித உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன.  அதே போல் விசேஷ காலங்களில் தற்காலிக பிரியாணி கடைகளும் பல கடைத் தெருக்களில் முளைக்கும். கடந்த பல […]

கீழக்கரையில் பல பகுதிகளில் நோன்பு கால சஹர் உணவு ஏற்பாடு..

June 21, 2017 0

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் […]

அங்கன்வாடி மையங்கள் மூலம் பிறந்தது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் புகைப்படம் எடுக்கலாம்..

June 21, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் 22,605 முன்பருவ கல்வி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன்பருவ […]

27-06-2017 அன்று எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது…

June 21, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக […]

வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரம் ஆன 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம்…

June 21, 2017 0

கீழக்கரையில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரம் ஆன 24 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (20.06.2017) கீழக்கரை வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 24 அம்ச கோரிக்கைகளான:- 1)புதிய பென்சன் […]

பெருநாளுக்கு தயாராகும் கீழக்கரை…

June 20, 2017 1

ரமலான் மாதம் 30 நாட்களும் பிரார்த்தனையிலும், இறைவனை துதிப்பதிலும் அதிகம் அதிகம் மக்கள் நேரத்தை செலவிடுவார்கள். கடைசி பத்து நாட்களில் இரவு நேரத் தொழுகையுடன் பெருநாள் கொண்டாட்டத்திற்கும் தயாராக தொடங்கிவிடுவார்கள். பெருநாளுக்கு சிறுவர்கள் விரும்பும் வெடி, […]

கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் முடிகளை ஒழுங்குபடுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு..

June 20, 2017 0

கீழக்கரையில் உள்ள வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்த நிலையில் பல மாத காலங்களாக அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எழுந்த புகாரை அடுத்து நகராட்சி ஆணையர் வசந்தி […]

கனவு நினைவாகி வரும் கீழக்கரை கடற்கரை நடைபாதை…

June 19, 2017 0

கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு  கடற்கரை ஓரத்தில் சிமென்ட் கற்கள் மூலம் நடைபாதை அமைக்க அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகளும் துரிதமாக தொடங்கப்பட்டது.  இச்சாலை கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் தொடங்கி நடைபெற்று […]

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..

June 19, 2017 3

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர […]

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இரவு நேரத் தொழுகை

June 18, 2017 0

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களுக்கான சிறப்பு இரவு நேரத் தொழுகை நடைபெற்றது.  கியாமுல் லைல் எனும் இரவு நேரத் தொழுகை கீழக்கரை தெற்கு தெரு கிளை, […]

கீழக்கரையில் புதிய உதயம் ஜமான் பிரதர்ஸ்..

June 18, 2017 0

கீழக்கரையில் இருந்து வெளியூருக்கு சென்று பொருட்கள் வாங்க சென்ற காலம் மாறி தற்பொழுது கீழக்கரையை நோக்கி சுற்றுவட்டார மக்கள் பொருட்கள் வாங்க தொடங்கியுள்ளார்கள்.  அந்த அளவுக்கு மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களுக்கான சில்லரை மற்றும் […]

கீழக்கரையில் வரும் 20-06-2017 (செவ்வாய் கிழமை) மீண்டும் மின் தடை…

June 18, 2017 0

கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகின்ற 20.06.17. (செவ்வாய் கிழமை) அன்று மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி மின்தடை அமுல்படுத்தி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் […]