வஃபாத் அறிவிப்பு..

February 9, 2017 0

வபாத் அறிவிப்பு கீழக்கரை ஜின்னாதெருவை சேர்ந்த ஜனாப், சேகு கருணை அவர்களின் மகளும், ETA Cars ல் பணிபுரியும் முஹம்மது தாரிக் அவர்களின் மனைவியும், அல் ஹதிஜா (வயது 6), ஹாலித் (வயது 3) […]

ஓட்ஸ் இட்லி ரெடி..

February 8, 2017 1

*ஓட்ஸ் இட்லி* *🔸தேவையானவை:* 🔹ஓட்ஸ் – ஒரு கப் 🔹ரவை – ஒரு கப் 🔹தயிர் – அரை கப் 🔹தண்ணீர் அல்லது மோர் – முக்கால் கப் (தேவைபட்டால் அதிகரித்துக் கொள்ளலாம் ) […]

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி..

February 8, 2017 0

இன்று (08-02-2017) கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இராமநாதபுர மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது இக்கண்காட்சி மலைகள் உயிர்களின் அரண் என்ற தலைப்பில் நடைபெற்றது. […]

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவிப்பு வெளியீடு…

February 8, 2017 0

இன்று (08-02-2017) கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வரை ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கீழக்கரை வட்ட வழங்கல் […]

சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க தாசிம் பீவி கல்லூரி வேண்டுகோள்..

February 8, 2017 0

கீழக்கரையில் உள்ள தாசிம் பீவி கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் முன் மாதிரியாக சீம கருவேல மரங்களை அழிக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.  கடந்த வாரம் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் ஆயிரக்கணக்கான […]

வஃபாத் அறிவிப்பு..

February 8, 2017 1

வஃபாத் அறிவிப்பு கீழக்கரை புது பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கோக்கா அஹமது தெருவை சேர்ந்த மர்ஹூம் சோத்துக் கடை சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹூம் செய்யது அப்துல் காதர், சேகு […]

கீழக்கரையில் மறியல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

February 7, 2017 0

கீழக்கரையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று 07.02.2017 தாலுகா அலுவலகம் முன்னதாக அற வழியில் மறியல் போராட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட கட்சியினர் […]

கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேடு அருகே வாறுகாலில் சிக்கிய மணல் லாரி..

February 7, 2017 0

கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதியில் இன்று மணல் மேடு அருகாமையில் மணல் ஏற்றி வந்த லாரியொன்று எதிர்பாராத விதமாக சாக்கடை வாருகால் மூடியை உடைத்து கொண்டு பின் சக்கர டயர் உள்ளிறங்கியது […]

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

February 6, 2017 0

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற […]

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..தொடரும் பேரணிகள்..

February 6, 2017 0

கீழக்கரையில் இன்று (06-02-2017) தாசீம் பீவி பெண்கள் கல்லூரி சார்பாக சீம கருவேல மரங்களின் தீமைகளை விளக்கும் விதமாக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு கருவேல மரங்களின் தீமைகளை […]

கீழக்கரையில் சீமை கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

February 6, 2017 0

தமிழகத்திலேயே நம் இராமநாதபுரம் மாவட்டம் தான் வறட்சிக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். தண்ணியில்லா காடு, விவசாயமில்லா பூமி, பஞ்சம் பிழைக்க அதிகம் அயல் நாடு செல்லும் பகுதி, பின் தங்கிய மாவட்டம் என்றெல்லாம் […]

கீழக்கரை 3 வது வார்டு பகுதிகளில் நகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு – கீழக்கரை மக்கள் களம் கண்டனம்…

February 5, 2017 0

கீழக்கரை நகராட்சியில் பெத்தரி தெரு, புது கிழக்குத் தெரு, பட்டாணி அப்பா சாலை, பிஸ்மில்லாஹ் நகர், இருபத்தியொரு குச்சி உள்ளிட்ட 3 வது வார்டு பகுதிகளில் கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் மட்டும் […]

கீழக்கரையில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற சாலை பாதுகாப்பு வார விழா

February 5, 2017 1

சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி 28 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 02.02.2017 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாணவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இந்த […]

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

February 5, 2017 1

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், […]

கீழக்கரை அணியின் தொடரும் வாலிபால் வெற்றி..

February 5, 2017 0

இன்று கட்டுமாவடியில் திப்புசுல்தான் அணியினரால் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.  இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கீழக்கரையைச் சார்ந்த MVC ( Moore Volleyball Club) […]

கீழக்கரை சார்பு ஆய்வாளருக்கு வழியனுப்பு நிகழ்வு..

February 4, 2017 0

கீழக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக நட்புறவோடு சிறப்பாக பணியாற்றி நம் நகர மக்களின் அன்பை பெற்ற சார்பு ஆய்வாளர் சிவசுப்ரமணியம் அவர்கள் பணி மாறுதலின் காரணமாக  கீழக்கரையை விட்டு மதுரை மாற்றலாக […]

நகராட்சி அறிவிப்பு

February 4, 2017 0

கீழக்கரை 21வது வார்டு மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும்  ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் ….முக்கிய அறிவிப்பு….

ஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை அகற்றி சாதனை படைக்கும் தாசீம் பீவி கல்லூரி மாணவிகள், தொடரும் கருவேல வேட்டை..

February 4, 2017 0

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மாணவிகள் இன்று (04.02.2017) காலை 11 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரக்கன்றுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். […]

சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்கும் மகத்தான பணியில் பியர்ல் மெட்ரிகுலேசன் மாணவர்கள்

February 4, 2017 3

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சீமைக்கருவேலஞ் செடிகளை வேரோடு பறித்து மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் காக்க ப்யர்ல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று களத்தில் இறங்கினர். இது குறித்து […]

கீழக்கரை மயானப் பகுதியில் விஷ கரு வேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்…

February 4, 2017 0

கீழ்க்கரையில் இன்று (04-02-2017) சமீபத்தில் ஏலம் விடப்பட்ட பகுதியான பொது மயானப்பகுதியில் சீம கருவேலமரம் அகற்றும் பணி தொடங்கியது. இந்த மயான காட்டில் உள்ள கருவேல மரங்களை அழிப்பது மிகவும் சவாலான விசயமாகும், காரணம் […]