No Image

வஃபாத் அறிவிப்பு..

August 15, 2017 0

வஃபாத் அறிவிப்பு கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த அகமது தெருவில் வசிக்கும்(மர்ஹூம்) மசூது மீரா உம்மா மர்ஹூம் சேகு முகைதீன் அவர்களின் மகனும் வாஹிது ரகுமான், ஜவஹர், அசினா, ராபிக் ரகுமான் ஆகியோர்களின் […]

வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..

August 15, 2017 1

முன்னோர்கள் காலத்தில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்தவர்கள் கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் சரித்திரமாகவும், கதையாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிரசவம் என்று எந்த மருத்துவமனைக்கு […]

சுதந்திரத்தில் இஸ்லாமியர் பங்கு, இஸ்லாமியா பள்ளி சார்பில் முக்கிய பகுதிகளில் பேனர்கள்..

August 15, 2017 0

இந்தியா 71வது சுதந்திர தினம் கொண்டாடும் இவ்வேளையில் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கும், அதிக பங்கும் வகித்த இஸ்லாமியர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் […]

கீழக்கரைக்கு சுதந்திரம் கிடைக்குமா?? இந்த வற்றாத சாக்கடை, குப்பையில் இருந்து…

August 15, 2017 0

நம் நாடு இன்று 71வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூறும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமரும் தன்னுடைய சுதந்திர […]

கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி

August 15, 2017 0

கீழக்கரை கிழக்கு தெரு அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் 71வது சுதந்திர தின விழா…

August 15, 2017 0

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதுபோல் கீழக்கரை நகராட்சியில் ஆணையர் தலைமையில் தேசியக் கொடி […]

கீழக்கரை தீனியா பள்ளியில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…

August 14, 2017 0

கீழக்கரை தீனியா பள்ளயில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தினுள் இன்று (14-08-2017) நடைபெற்றது. இக்கண்காட்சியை தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரி முதல்வர் சுமையா தாவுது சிறப்பு விருந்தினராக கலந்து […]

*இராமேஸ்வரம் சென்னை இரயிலில் கல்வீச்சு*

August 13, 2017 0

இன்று (13-08-2017) இராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு இரயிலில் கல் வீசப்பட்டது.  விரைவு ரெயில் பரமக்குடி ஸ்டேஷன் தாண்டிய ஒரு சில வினாடிகளில் பயங்கர சப்தத்துடன் கல் வீசப்பட்டு S6 […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு-வெள்ளி விழா கொண்டாட்டம்…

August 13, 2017 0

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 1989-1992ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 25ஆண்டு வெள்ளிவிழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்.டாக்டர்.அலாவுதீன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் […]

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் குடித்து விட்டு ரகளை செய்யும் ‘குடி’ மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துணை கண்காணிப்பாளருக்கு SDPI கட்சியினர் கோரிக்கை

August 12, 2017 0

(கோப்பு படம்) கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது அருந்தும் ‘குடி’ மகன்களால் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பொதுமக்களும், அந்த பகுதியை கடந்து செல்லும் […]

கீழக்கரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மணிகண்டன் திடீர் ஆய்வு

August 12, 2017 0

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் உள் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை விபரங்கள், மருத்துவ வசதிகள், மருத்துவர் கவனிப்பு உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்தார். மருத்துவமனை […]

இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்…

August 12, 2017 0

இஸ்லாமியா பள்ளி மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று (12-08-2017, சனிக்கிழமை) இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் […]

கீழக்கரையில் பெய்த மழை மனதுக்கு இதமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடு பயத்தை உண்டாக்குகிறது…

August 11, 2017 0

கீழக்கரையில் நேற்று பலமான மழை பெய்து, ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது, ஆனால் வீதியெங்கும் தேங்கி கிடக்கும் மழை நீரும், வாறுகால்கள் அடைத்து வழிந்தோடும் சாக்கடை நீரும் தொற்றுநோய் பரவக் […]

“தன்னம்பிக்கை இருந்தால் நம் ஊரிலும் சாதிக்கலாம்” – கீழை மரச் செக்கு சகோதரர்களின் நம்பிக்கை குரல்…

August 11, 2017 2

கீழக்கரையில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலையில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் பல பேர் குடும்ப சூழ்நிலைக்காக சென்றவர்களாக இருப்பார்கள். பல பேர் வெளிநாடு சென்று சில வருடங்களுக்கு சம்பாதித்து விட்டு ஊரில் வந்து […]

அசந்து போன அப்பாவி மக்கள், அசராத அரசாங்கம் – மக்களை வதைக்கும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வரமா? சாபமா? கட்டுரையாளர். கீழை இளையவன்

August 11, 2017 0

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பல்லாண்டு காலமாக உள் தாள் ஒட்டி ஒட்டியே ஆட்சியை ஓட்டி வந்த அரசாங்கம் கடைசியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் என்கிற பெயரில் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி தினம்….

August 11, 2017 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 11.08.2017 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்த்துறை தாசிம் பீவி தமிழ் மன்றத்தின் சார்பாக இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..

August 11, 2017 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]

விளையாட்டில் தொடர்ந்து சாதனை படைக்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள்…

August 11, 2017 0

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற வாலிபால் […]

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..

August 10, 2017 0

கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். […]

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முகாம்…

August 10, 2017 0

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10-08-2017) கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிளானா அதிகாரிகள் மற்றும் கீழக்கரை ஆணையர் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். […]